20 இசங்கு
Botanical Name                        :  CLERODENDRUM INERME - SHRUB
Constituents                              :  Resin, ash sodium
Uses                                         :  Skin eruption, leprosy rheumatism
1. மூலிகையின் பெயர்     : இசங்கு
2. வேறுபெயர்கள்          : குண்டலி
3. தாவரப்பெயர்           : CLERODENDRUM INERME
4. தாவரக்குடும்பப் பெயர்  : VERBENACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : இலை மற்றூம் பூ.
உடல்சூட்டைக் குறைக்கும். தாதுவைப் பலப்படுத்தும். சீதபேதீக்கு மருந்தாக மடிக்க உதவும்

No comments:

Post a Comment