5. அந்தரத்தாமரை
Botanical
name :
PISTIA STRATEOTES
Constituents :
-
Uses :
Reduce heat,vitality,leprosy,piles.
1.
மூலிகையின்
பெயர் : அந்தரத்தாமரை
2.
வேறுபெயர்கள் : ஆகாயத்தாமரை
3. தாவரப்பெயர் :
PISTIA STRATEOTES
4.
தாவரக்குடும்பப் பெயர் : ARACEAE
5. வகைகள் : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள் : இலைகள் மட்டும்.
மூலத்திற்குஅரைத்துக் கட்டலாம்.
நாள்பட்ட ரணம்,
தோல்
வியாதி, கண்நெரிசல் ஆகியன
தீரூம்.
நுரையீரலில் கட்டியுள்ள சளியை அறுத்து வெளியேற்றுகிறது. 3 to 5 இலைகளை நீர்விட்டரைத்து வடிகட்டி குடிக்கவேண்டும். என்அனுபவத்தில் கண்டது.
ReplyDelete