தாய்ப்பால் சுரக்க
குறிப்பு உணவில்  காரம்,புளி குறைக்க வேண்டும்
 நில ஆவாரை சூரணம் வெள்ளரி விதை சமமாக அரைத்து காலை,மாலை 1ஸ்பூன் உண்ண பால் சுரக்கும்
பாதாம் பருப்பு நீரில் ஊரவைத்து தோல் நீக்கி அரைத்து பாலுடன் சேர்து மாலையில் பருகவேண்டும்  பால் சுரக்கும்
வெள்ளரி விதையை தோல் நீக்கி உண்ண பால் சுரக்கும்
முருங்கை கீரையுடன் கேழ்வரகு அடைபோல் சமைத்து உண்ண பால் சுரக்கும், பேரீச்சம் பழம் உண்ண வேண்டும்
தாளிக்கீரை சமைத்து உண்ண பால் சுரக்கும்
பால் பெருக்கி இலையை அரைத்து உணவுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்பால் நன்றாக சுரக்கும். பால் பெருக்கி

அம்மான் பச்சரிசி செடி இலையை சிரிது அளவு உணவில் சேர்த்து உண்ண பால் சுரக்கும்



No comments:

Post a Comment