132. பூனைக்காலி
Botanical Name                      : MUCUNA PRURIENS
Constituents                            : -
Uses                                        :  blood purifier, leprosy, fever, baldness
1. மூலிகையின் பெயர்     : பூனைக்காலி
2. வேறுபெயர்கள்          : CpûX.
3. தாவரப்பெயர்           : MUCUNA PRURIENS
4. தாவரக்குடும்பப் பெயர்  : PAPILIONACEAE
5. வகைகள்              : வெள்ளை மற்றூம் கரூப்பூ
6. பயன்தரும் பாகங்கள்   : விதை, வேர் மற்றும் பூ.
தாது பலத்தை உண்டாக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். வெள்ளைப்படுதலைப் போக்கும்

No comments:

Post a Comment