110. நீர் பிரம்மி
Botanical Name          : BACOPA MONIERA
Constituents                              : -
Uses                                         : stomah disorder, steriality, cold, spleen enlargement, neuralgia.
1. மூலிகையின் பெயர்     : நீர் பிரம்மி
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : THYMELEAVEDGRATIOLA
4. தாவரக்குடும்பப் பெயர்  : SCROPHULARIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மற்றும் பூ.

ஆண்மை பெருக்கும்,சிறூநீர்க்கோளறு, வாதநோய்கள் அனைத்தும் தீரும். உடலைத்தேற்றும்.

No comments:

Post a Comment