101. நன்னாரி
Botanical Name                        : HEMIDESMUS INDICUS - CLIMBER
Constituents                              : -
Uses                                         : Asthma bronchitis, burning sensation, white spot on skin,
                                                    Liver disorders, leucoderma
1. மூலிகையின் பெயர்     : நன்னாரி
2. வேறுபெயர்கள்          : கிருஷ்ணவல்லி.
3. தாவரப்பெயர்           : HEMIDESMUS INDICUS
4. தாவரக்குடும்பப் பெயர்  : ASCLEPIADACEAE
5. வகைகள்              : சீமை நன்னாரி,பெருநன்னாரி,கருநன்னாரி.
6. பயன்தரும் பாகங்கள்   : வேர்.
உடலுக்கு குளிர்ச்சியைத்தரும். ஆண்மையைப் பெருக்கும்,காம உணர்வை தூண்டும்

No comments:

Post a Comment