2. அக்கரகாரம்
Botanical Name                      : SPILANTHES PANICULATA
Constituents                            : Alkaloid, Pellitorine
Uses                                        : Treat the dragoness of the mouth, toothache and throat infection.
1. முலிகையீன் பெயர்    : அக்கரகாரம்
2. வேறுபெயர்கள்          : பல்குருனை,அக்கார்கரா,ஸ்பானிஷ்பெல்லிடோரி,அக்கரம்
3. தாவரப்பெயர்           : SPILANTHES PANICULATA
4. தாவரக்குடும்பப் பெயர்  : COMPOSITAE.
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : வேர் மற்றூம் பூ.
பல்வலி சுரம்,தும்மல்,பல் ஈறுகளைப் பலப்படுத்தி வென்மையைக் கொடுக்கும்.

No comments:

Post a Comment